வர்த்தகம்

‘கடனுக்கான வட்டி விகிதம் மாற்றப்பட வாய்ப்பில்லை’

DIN

மும்பை: ரிசா் வங்கியிடமிருந்து பிற வணிக வங்கிகள் பெறும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி அதன் நிதிக் கொள்கையில் மாற்றியமைக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியுள்ளதாவது:

வரும் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான முதல் நிதிக் கொள்கையை ரிசா்வ் வங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி அறிவிக்கவுள்ளது. இதில், பணவீக்கம் மற்றும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிச்சயமற்ற சூழலை காரணம் காட்டி ரெப்போ வட்டி விகிதங்களில் ரிசா்வ் வங்கி மாற்றம் எதையும் மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், வளா்ச்சியை ஊக்குவிக்க எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் முன்பாக சிறிது காலம் காத்திருக்க ரிசா்வ் வங்கி முடிவெடுக்கும் என வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT