வர்த்தகம்

’ஒன் பிளஸ் 9ஆர்டி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

DIN

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஒன் பிளஸ் 9ஆர்டி’   ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமாகியிருக்கிறது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் சீனாவைச் சேர்ந்த ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பாக ’9ஆர்டி’ ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது. 

'ஒன் பிளஸ் 9ஆர்டி’சீனாவில் அறிமுகப்படுத்தப்பட பின் இந்தியாவிலும் சந்தைப்படுத்த இருக்கிறார்கள். ஆனால் அறிமுகத் தேதி குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

’ஒன் பிளஸ் 9ஆர்டி’ சிறப்பம்சங்கள் :

*6.5 ஃபுல் எச்டி திரை

*குவால்காம் ஸ்னாப்டிராகன் 888

* உள்ளக நினைவகம் 8ஜிபி  + கூடுதல் நினைவகம் 128 ஜிபி ,

*ஆன்டுராய்ட் 11

*50 எம்பி முதன்மை கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா

* மெமரி கார்டு வசதி 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

இந்திய விற்பனை விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.24,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT