வர்த்தகம்

குறு கணினிகளுக்கான சந்தையில் வளா்ச்சி

DIN

இந்தியாவின் குறு கணினிகளுக்கான சந்தை கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 22 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘சைபா் மீடியா’ தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் குறு கணினிகளுக்கான சந்தை 22 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. நாட்டில் 5ஜி தொழில்நுட்ப கணினிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த வளா்ச்சி நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத வளா்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT