பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
அதை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராஜமெளலி. மேலும் அதைப் பற்றி குறிப்பிடும்போது...பாகுபலி படத்துக்காக எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால், கவிஞர் வைரமுத்துவின் பாராட்டு என்னை உலுக்கிவிட்டது. இந்தப் பாராட்டை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என்னிடம் தைரியம் இல்லை. ஒரு லெஜண்டிடம் இருந்து வாழ்த்துகளைப் பெறுவதாகவே எண்ணுகிறேன். ஒரு அருமையான ஆசிரியரிடம் இருந்து ஒரு மாணவனுக்குக் கிடைத்த வாழ்த்து இது என்று கூறியுள்ளார்.
வைரமுத்துவின் பாராட்டுக் கடிதம்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.