சினிமா

வைர நெக்லஸுடன் என்னை அணுகிய லெஸ்பியன்: பிபாசா பாசு 

காதலர் தினத்தன்று, எனக்காக வைர நெக்லஸ் வாங்கி வந்துவிட்டார். நான் பயந்து அழுதேன்...

எழில்

லெஸ்பியன் ஒருவர் வைர நெக்லஸூடன் என்னை அணுகினார். நான் பயந்து அழுதேன் என்று பிரபல பாலிவுட் நடிகை பிபாசா பாசு கூறியுள்ளார்.

ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒரு லெஸ்பியன் என்னை அணுகியுள்ளார். அவருக்கு என் மீது காதல். காதலர் தினத்தன்று, எனக்காக வைர நெக்லஸ் வாங்கி வந்துவிட்டார். நான் பயந்து அழுதேன். அப்போது நான் ஒரு இளம் பெண். இப்போதும் பார்ட்டிகளில் சிலர் என் அருகில் வந்து வினோதமான முறையில் ஆடினால் அவர்களிடமிருந்து விலகி ஓடிவிடுவேன். இன்னும் அந்தப் பயம் உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT