சினிமா

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்திருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘லோக்கல் சரக்கு’ என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்திருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘லோக்கல் சரக்கு’ என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

யோகி பாபு , நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் இணைந்து நடித்துள்ள படம்தான் ‘லோக்கல் சரக்கு’. எஸ்.பி. ராஜ்குமார் இப்படத்தினை இயக்கியுள்ளார். 

இப்படத்தினை வேலண்டினா சுவாமிநாதன் , பத்மா வெங்கடசுப்ரமணியம் தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு மூவேந்தர். எடிட்டிங்- கேஸ்ட்ரோ. இசை- வி.ஆர். சுவாமிநாதன் ராஜேஷ். 

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது சூரி அவர்கள் யோகி பாபுவின் படத்தினை வெளியிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT