குபேரா படக்குழுவின் பதிவு
சினிமா

குபேரா டிரெய்லர் எப்போது வெளியீடு? - புது அப்டேட்!

தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியில் குபேரா...

DIN

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் திரையரங்குகளில் ஜூன் 20-ஆம் தேதி வெளியீட்டுக்காக தயாராக உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT