படம் | ரெட்ரோ படக்குழு
சினிமா

ரெட்ரோ: கார்ட்டூன் சித்திர வடிவில் கனிமா பாடல் காட்சிகள்!

பி.டி.எஸ் காமிக் வடிவத்தில் படப்பிடிப்பு காட்சிகளை சித்திரமாக்கி வெளியிட்டுள்ளது ரெட்ரோ படக்குழு.

DIN

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ பாடல் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ரெட்ரோ படத்தில் இடம்பெறும் கனிமா பாடல், 15 நிமிட சிங்கிள்-ஷாட் ஆக படமாக்கப்பட்டுள்ளதை மிக சுவாரசியமாக பி.டி.எஸ் காமிக் வடிவத்தில் சித்திரமாக்கி ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது ரெட்ரோ படக்குழு.

நெடுநாள் இடைவெளிக்குப் பின் பூஜா ஹெக்டே தமிழில் கதாநாயகியாக நடித்துள்ளதால் ரெட்ரோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும், முதன்முறையாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பதால் இத்திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். இத்திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

SCROLL FOR NEXT