முகப்பு
செய்திகள்

தீபிகா படுகோனின் ஆங்கிலப் பட டிரெய்லர் (தமிழில்)!

இதன் டிரெய்லர் ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளிலும்...

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கும் ஆங்கிலப் படம் - XXX: Return of Xander Cage. வின் டீசல், தீபிகா படுகோன் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் டிஜே கருஸோ. 2017 ஜனவரியில் வெளிவருகிறது.

இந்நிலையில் இதன் டிரெய்லர் ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →