தனுஷின் ‘தொடரி’ வெளியீடு எப்போது?
தொடரி படம் தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனையடுத்து...
செய்திகள்தனுஷின் ‘தொடரி’ வெளியீடு எப்போது?
தொடரி படம் தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனையடுத்து...
தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியுள்ள படம், தொடரி. இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். ரயில் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடரி படம் தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 22-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் கையில் ஏராளமான படங்கள் இருந்தாலும் அவருக்கு 2016-ல் வெளியாகும் முதல் படம் இதுவாகும். இதையடுத்து தனுஷ் நடித்த கொடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.