முகப்பு
செய்திகள்

அதிக வருவாய் ஈட்டிய டிவி நட்சத்திரங்கள்: பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம்!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, உலக அளவிலான அதிக வருவாய் ஈட்டிய டிவி நட்சத்திரங்கள் பட்டியலில்...

Updated On : 15 செப்டம்பர் 2016, 12:55 pm IST
பகிர்:

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, உலக அளவிலான அதிக வருவாய் ஈட்டிய டிவி நட்சத்திரங்கள் பட்டியலில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 8-வது இடத்தில் உள்ளார்.

அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. ரூ. 73.72 கோடி (11 மில்லியன் டாலர்) சம்பாதித்து பிரியங்கா சோப்ரா, டாப் 10-ல் உள்ளார். குவாண்டிகா என்கிற ஆங்கில டிவி சீரியலில் நடித்ததன் மூலம் இந்தக் கெளரவத்தைப் பெற்றுள்ளார் பிரியங்கா சோப்ரா. 

43 மில்லியன் டாலருடன் சோஃபியா வெர்கரா முதல் இடத்தில் உள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.