முகப்பு
செய்திகள்

நயன்தாரா நடித்த அறம் பட டீசர்!

இதில் நயன்தாராவுக்கு கலெக்டர் வேடம்.

Updated On : 6 ஏப்ரல், 2017 at 12:53 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:44 PM

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கி வரும் படம், அறம். இதில் நயன்தாராவுக்கு கலெக்டர் வேடம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி, லால்குடி இளையராஜா கலை இயக்கம் என பெரிய கூட்டணி இணைந்திருக்கிறது. 

அறம் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.