செய்திகள்

வைரமுத்துவுக்கு தேசிய விருது!

எழில்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேர்வுக்குழு இவ்விருதுகளைத் தேர்வு செய்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

சிறந்த திரைப்பட எழுத்தாளராக தமிழகத்தைச் சேர்ந்த தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த தமிழ்ப் படமாக ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மதுரை படத்தில் எந்தப் பக்கம் பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு இசையமைத்தவர், யுவன் சங்கர் ராஜா. 

சிறந்த நடிகருக்கான விருது அக்‌ஷய் குமாருக்கு ரஸ்டம் படத்துக்காகக் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT