முகப்பு
செய்திகள்

எழில் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம் மே மாதம் வெளியீடு!

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:20 PM
பகிர்:

எழில் இயக்கத்தில் உதயநிதி, ரெஜினா போன்ற நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் - சரவணன் இருக்க பயமேன். 

இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.

சரவணன் இருக்க பயமேன் படம், மே 12 அன்று வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.