செய்திகள்

மின்னலே முதல் வனமகன் வரை: அரை சதம் எடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்!

தற்போது இசையமைத்துள்ள வனமகன் படம் மூலமாக அரை சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

எழில்

2001-ம் வருடம் மின்னலே படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது இசையமைத்துள்ள வனமகன் படம் மூலமாக அரை சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன் படம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம். இதன் டிராக் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பம் முதல் பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து அருமையான பாடல்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்துவருகிறார். இதனால் அவரால் தொடர்ந்து முக்கியமான படங்களுக்கு இசையமைக்க முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT