முகப்பு
செய்திகள்

சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள கலகலப்பு 2 பட டீசர் வெளியீடு!

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, சதிஷ் யோகி பாபு போன்றோர் நடித்துள்ள படம் கலகலப்பு 2...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:26 PM
பகிர்:

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, சதிஷ் யோகி பாபு போன்றோர் நடித்துள்ள படம் கலகலப்பு 2. 

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.