செய்திகள்

கோலி - அனுஷ்கா மும்பை திருமண வரவேற்பில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான்! (புகைப்படங்கள்)

மும்பையில் விளையாட்டு வீரர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது...

எழில்

இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் 15 நாள்களுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இதையடுத்து தில்லியில் கடந்த 21 அன்று வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் மும்பையில் விளையாட்டு வீரர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT