செய்திகள்

வாணி ராணி நெடுந்தொடருக்குத் தமிழக அரசு விருது! முழுப்பட்டியல்!

திருமதி செல்வம், உறவுக்குக் கை கொடுப்போம், சாந்தி நிலையம் (இருமுறை), இரு மலர்கள், வாணி ராணி...

எழில்

தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (ஜூலை 13) அறிவித்துள்ளார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான விருதுகளின் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதேபோல சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கும் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. திருமதி செல்வம், உறவுக்குக் கை கொடுப்போம், சாந்தி நிலையம் (இருமுறை), இரு மலர்கள், வாணி ராணி ஆகியவை சிறந்த நெடுந்தொடர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

முழுப்பட்டியல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT