சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’: புதிய பாடல் வெளியீடு!
இப்படத்தின் பாடல் ஒன்றை முதல்முறையாக வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:01 PM
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல் ஒன்றை முதல்முறையாக வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.