செய்திகள்

சமந்தா என் வாழ்நாள் தோழி: ரம்யா உருக்கம்!

என்னுடன் சில மணி நேரம் செலவிட்டாய். நீ என் வாழ்நாள் தோழி. லவ் யூ சமந்தா...

DIN

தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யாவின் பிறந்தநாள் இன்று.

நடிகை சமந்தா, தனது தோழியான ரம்யாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி, ட்விட்டர் தளத்தில் ரம்யா எழுதியிருப்பதாவது: 

இப்போதுதான் விமானப் பயணத்திலிருந்து வந்தாய். வலியுடனும் உடல்நலக்குறைவுடனும் இருந்தபோதும் தொடர் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோதும் என்னைச் சந்தித்தாய். என்னுடன் சில மணி நேரம் செலவிட்டாய். நீ என் வாழ்நாள் தோழி. லவ் யூ சமந்தா என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள சமந்தா, ச்சோ ஸ்வீட். அப்படியெல்லாம் இல்லை. உன்னைச் சந்திக்க விரும்பினேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

ஹோண்டா காா்கள் விற்பனை உயா்வு!

பருவம் தவறி பெய்த மழை: பாதிக்கப்பட்ட ஏசி உற்பத்தியாளா்கள்

SCROLL FOR NEXT