ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் செம படத்தின் டிரெய்லர்!
இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ், அர்த்தனா நடிப்பில் வள்ளிகாந்தி இயக்கியுள்ள படம் - செம.
இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசை, ஜி.வி. பிரகாஷ். இப்படத்துக்கு இயக்குநர் பாண்டிராஜ் வசனமும் எழுதியுள்ளார்.