செய்திகள்

ரங்கூன் படம்: சிவகார்த்திகேயன் பாராட்டு

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக், சனா நடித்துள்ள படம், ரங்கூன்.

DIN

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக், சனா நடித்துள்ள படம், ரங்கூன்.  இப்படம் நேற்று வெளியானது. 

இந்தப் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பாராட்டிக் கூறியதாவது: ரங்கூன் படம் பார்த்தேன். இயக்குநரின் பெயரைப் பெரிய திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. படம் நன்றாக உள்ளது. கெளதம் உள்ளிட்ட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

இதுதவிர, படத்தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸையும் அவர் பாராட்டியுள்ளார். தயாரிப்பாளராக இன்னொரு வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் என்று ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளிதிகையில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

உலகின் மூத்தகுடி தமிழ்குடி என்பதற்கு திருக்குறளே சான்று

மகாத்மா மரணித்த போது...

பட்ஜெட் - நிதியமைச்சர் கவனத்துக்கு...

போக்குவரத்து விழிப்புணா்வு பேரணி

SCROLL FOR NEXT