செய்திகள்

நடிகர்கள் கூத்தாடிகளா? நடிகை ஸ்ரீப்ரியா அதிருப்தி!

சிலர் நடிகர்களை கூத்தாடிகள் என்றே குறிப்பிடுகின்றனர். ரொம்ப சந்தோஷம்...

எழில்

திரையுலக நடிகர்களை கூத்தாடிகள் என்று அழைப்பதற்கு நடிகை ஸ்ரீப்ரியா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: வாழ்வில் நடிப்பவருக்கு என்ன பெயர், தியாகியா? சிலர் நடிகர்களை கூத்தாடிகள் என்றே குறிப்பிடுகின்றனர். ரொம்ப சந்தோஷம். ஈசனுக்கும் அப்பெயருண்டு என்று நடிகர்களை கூத்தாடிகள் என்று கூறுபவர்களுக்குத் தன் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

இதை முன்வைத்து ட்வீட் செய்த நடிகை ராதிகா, நடிகர்கள் சுலபமான இலக்குகள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT