துரை இயக்கியுள்ள ஏமாலி பட டீசர்!
முகவரி படத்தை இயக்கிய துரையின் இயக்கத்தில் வெளிவரவுள்ள புதிய படம் - ஏமாலி....
முகவரி படத்தை இயக்கிய துரையின் இயக்கத்தில் வெளிவரவுள்ள புதிய படம் - ஏமாலி. சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, பால சரவணன், சிங்கம் புலி நடித்துள்ள இப்படத்துக்கு இசை - சாம் டி ராஜ். வசனம் - ஜெயமோகன்.
இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.