முகப்பு
செய்திகள்

வேட்டி கட்டாமல் வட இந்திய உடையை கமல் தேர்வு செய்ததில் ஏதாவது செய்தி உள்ளதா?: நடிகை கஸ்தூரி கேள்வி!

வேட்டிக்குப் பதிலாக இந்த உடையை கமல் தேர்வு செய்தது ஏன்? அதில் ஏதாவது செய்தி உள்ளதா?...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

தனது பிறந்தநாளையொட்டி, மையம் விசில் (Miamwhistle) என்கிற நற்பணி மன்றச் செயலியை கமல் அறிமுகப்படுத்தியுள்ளார்.

செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், வட இந்திய உடையை அணிந்து வந்தார். இதுகுறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் எழுதியதாவது:

வேட்டிக்குப் பதிலாக இந்த உடையை கமல் தேர்வு செய்தது ஏன்? அதில் ஏதாவது செய்தி உள்ளதா? தமிழ் வேட்டி கட்டாமல் பதான்சூட் போட காரணம்? ஒருவேளை தில்லி தான் குறியோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.