முகப்பு
செய்திகள்

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் வெளியீடு!

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆந்தனி தாசன் பாடிய இப்பாடலை மணி அமுதவானன், விக்னேஷ் சிவன் ஆகியோர் எழுதியுள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →