செய்திகள்

கௌதம் மேனனின் புதிய 'வெப் சீரீஸ்’!

இயக்குனர் கௌதம்மேனனின் தயாரிப்பு நிறுவனம் 'ஒன்றாக' இதுவரை இரண்டு லட்சத்து

DIN

இயக்குனர் கெளதம் மேனனின் தயாரிப்பு நிறுவனம் 'ஒன்றாக என்டர்டைன்மெண்ட்' இதுவரை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றுள்ளது. தற்போது புது முயற்சியாக வலை தொடர் (web series) தயாரிக்கவிருக்கிறது. ஷமீர் சுல்தான் இயக்கத்தில் 'Weekend Machan' எனும் தொடரின் டீசர் இன்று (செப்டம்பர் 10) வெளியிடப்படுகிறது. இத்தொடரின் முதல் எபிசொட் அக்டோபர் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீக் எண்ட் தொடர் பெயருக்கேற்ற வகையில் ஒவ்வொரு வாரக் கடைசி விடுமுறை நாட்களில் அப்லோட் செய்யப்படும். இக்கதை சனி ஞாயிறுகளை ஜாலியாக கழிக்கும் பாச்சிலர்ஸ் நாலவரின் வாழ்க்கையைச் சுற்றி நிகழும் சம்பவங்களும், வீக் எண்டில் என்ன செய்யலாம் என்ற அவர்களது நகைச்சுவை திட்டங்களே இத்தொடரின் கதையாகும். காமெடியை பிரதானமாக எழுதப்பட்ட இக்கதை தற்போதைய ட்ரெண்டில் இருப்பதால் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிடும் என தொடர்க்குழுவினர் எதிர்ப்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT