முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி நடித்துள்ள கருப்பன் பட டிரெய்லர்!

இந்தப் படம் ஆயுத பூஜை அன்று அதாவது செப்டம்பர் 29-ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

Updated On : 19 செப்டம்பர், 2017 at 7:19 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:25 PM

ஆர். பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் - கருப்பன். கதாநாயகி - தன்யா. இசை - இமான்.

இந்தப் படம் ஆயுத பூஜை அன்று அதாவது செப்டம்பர் 29-ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2 ஆகிய நாள்கள் அனைத்தும் அரசு விடுமுறை தினங்கள். இதனால் தொடர்ந்து 4 தினங்கள் விடுமுறையாக உள்ளதால் இது வசூலுக்கு மிகவும் உதவும் என்பதால் அந்நாளில் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.