முகப்பு
செய்திகள்

எங்களைப்போன்ற பாமரர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்தவர்: நடிகர் தனுஷ் உருக்கம்!

வஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதைச் சூரியனால் சுட்டெரித்துப் புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.

நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதைச் சூரியனால் சுட்டெரித்துப் புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து, எங்களைப்போன்ற பாமரர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →