முகப்பு
செய்திகள்

உங்கள் காதலைக் கண்டுகொண்டீர்கள்: நயன்தாரா குறித்து டிடி மகிழ்ச்சி! 

நயன்தாரா என்கிற நடிகை குறித்து நிகழ்ச்சியில் கூறியுள்ளேன். நயன்தாரா என்கிற பெண் குறித்து ஒன்று கூறவேண்டும்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். 

இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. 

சமீபத்தில், விஜய் டிவி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார் நடிகை நயன்தாரா.

Advertisement

இந்தப் பேட்டியை எடுத்த தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி ட்விட்டரில் இதுகுறித்துக் கூறியதாவது:

நயன்தாரா என்கிற நடிகை குறித்து நிகழ்ச்சியில் கூறியுள்ளேன். நயன்தாரா என்கிற பெண் குறித்து ஒன்று கூறவேண்டும். நீங்கள் உங்களைக் காதலைக் கண்டுகொண்டீர்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிகிறது. இப்போது கோலமாவு கோகிலா வசூலில் சாதனை படைக்க வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments