முகப்பு
செய்திகள்

சமந்தா நடித்துள்ள யூ டர்ன்: டிரெய்லர் வெளியீடு!

2016-ல் வெளியான பிரபல கன்னடப் படமான யூ டர்ன் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா, நரைன் போன்றோர் நடிப்பில் பவன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - யூ டர்ன். 

2016-ல் வெளியான பிரபல கன்னடப் படமான யூ டர்ன் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது. கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்கிற பெயரில் வெளியானது. இதையடுத்து இதே படத்தை அடுத்ததாக ஹிந்தியிலும் இயக்கவுள்ளார் பவன் குமார். மலையாளம் தவிர இதர மொழிகளில் இக்கதையை பவன் குமாரே இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments