விஷ்ணு விஷால் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் பட டிரெய்லர்!
விஷ்ணு விஷால், ரெஜினா நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கியுள்ள படம் - சிலுக்குவார்பட்டி சிங்கம்...
விஷ்ணு விஷால், ரெஜினா நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கியுள்ள படம் - சிலுக்குவார்பட்டி சிங்கம்.
டிசம்பர் 21 அன்று வெளிவருகிற இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.