முகப்பு
செய்திகள்

சுசீந்திரனின் ஜீவா படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ள வருண் சக்கரவர்த்தி

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8.40 கோடிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8.40 கோடிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி ஒரு தமிழ்ப் படத்தில் நடித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சுசீந்திரன் இயக்கிய ஜீவா படத்தில் சிறிய வேடத்தில் வருண் நடித்துள்ளார். இத்தகவலை ட்விட்டரில் வெளியிட்டு வருணுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

முழு கட்டுரையைப் படிக்க →