பாலகிருஷ்ணா, வித்யா பாலன் நடித்துள்ள என்டிஆர் பட டிரெய்லர் வெளியீடு!
பாலகிருஷ்ணா, வித்யா பாலன், ரகுல் ப்ரீத் சிங், பூணம் பஜ்வா, நித்யா மேனன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள்...
நடிகரும் அரசியல்வாதியுமான மறைந்த என்.டி. ராமா ராவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக (NTR Kathanayakudu and NTR Mahanayakudu) இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, வித்யா பாலன், ரகுல் ப்ரீத் சிங், பூணம் பஜ்வா, நித்யா மேனன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - கிருஷ். முதல் பாகம் ஜனவரி 9 அன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.