கிறிஸ்துமஸ் பண்டிகையை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடும் நயன்தாரா! (புகைப்படங்கள்)
இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொண்டாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன...
இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொண்டாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களுக்கு அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் தேடித்தந்தன. அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் சமயத்தில் வெளிவரவுள்ளது.