முகப்பு
செய்திகள்

ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி வீரரின் வாழ்க்கை: அக்‌ஷய் குமார் நடித்துள்ள கோல்ட் பட டிரெய்லர்!

பல்பீர்சிங் சீனியரின் வாழ்க்கை வரலாறு பாலிவுட் திரைப்படமாகியுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:11 PM
பகிர்:

சுதந்தரத்துக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி 1948 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற பல்பீர்சிங் சீனியரின் வாழ்க்கை வரலாறு பாலிவுட் திரைப்படமாகியுள்ளது.

அக்‌ஷய் குமார், மெளனி ராய் நடித்துள்ள கோல்ட் படத்தை ரீமா கக்டி இயக்கியுள்ளார். 

இந்தப் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவரவுள்ளது. அதற்கு முன்பு தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.