முகப்பு
செய்திகள்

வெளியானது துல்கர் சல்மானின் 25-ஆவது பட 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்! 

காதலர் தினத்தினை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மானின் 25-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 14 பிப்ரவரி, 2018 at 6:56 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:45 PM

சென்னை:  காதலர் தினத்தினை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மானின் 25-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். தமிழ் மற்றும் மலையாளப்படங்களில்  நடித்து வருகிறார்.அவரது 25-வது படம் தமிழ் படமாக அமைந்திருக்கிறது.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார்.

Advertisement

காதலர் தினத்தை முன்னிட்டு  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு புதனன்று வெளியிட்டுள்ளது நாயகன் துல்கர் சல்மான் மற்றும் நாயகி ரீத்து வர்மா இருவருமே 'இதய வடிவத்தில்' கைகளை வைத்திருப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.