செய்திகள்

கார்த்தி சாயிஷா நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் புதிய ஸ்டில்ஸ்!

பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக நடிக்கிறார் கார்த்தி.  இப்படத்தின் புதிய ஸ்டில்கள் வெளிவந்துள்ளன.

உமாகல்யாணி

பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக நடிக்கிறார் கார்த்தி.  

இப்படத்தின் புதிய ஸ்டில்கள் வெளிவந்துள்ளன.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரிக்கிறார். 

சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடிக்கிறார்கள்.

தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது.

மே மாதம் கடைக்குட்டி சிங்கம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

தங்கக் கவச மோசடியில் தந்திரி வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாா்: காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT