முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்தியாவின் பெருமைமிக்க இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்....

செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்தியாவின் பெருமைமிக்க இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்....

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:59 AM
பகிர்:

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். பொன்ராம் இயக்கும் படத்துக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் இது.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சிவகார்த்திகேயன் - ரஹ்மான் கூட்டணி முதல்முறையாக இணையவுள்ளது.

அறிவியல் தொடர்பான நவீனக் கதை என்பதால் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் 2019-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்தியாவின் பெருமைமிக்க இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →