முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி படத்துக்கு யு: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

முதலில் அறிவிக்கப்பட்ட ஜனவரி 26-க்குப் பதிலாக அதற்கடுத்த வாரம் பிப்ரவரி 2 அன்று...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:59 AM
பகிர்:

விஜய் சேதுபதி - கெளதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.

இதையடுத்து முதலில் அறிவிக்கப்பட்ட ஜனவரி 26-க்குப் பதிலாக அதற்கடுத்த வாரம் பிப்ரவரி 2 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.