ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள மஜித் மஜிதி படத்தின் டிரெய்லர்!
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்...
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:37 PM
பிரபல இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டர் கநாநாயகனாக நடித்துள்ளார்கள்.
இந்தியாவில் மார்ச் 23 அன்று வெளியாகவுள்ளது.