முகப்பு
செய்திகள்

‘இறுதிச்சுற்று’ இயக்குநரின் புதிய படத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு! 

மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, அடுத்ததாக சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, அடுத்ததாக சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

பாடலாசிரியர் விவேக், இத்தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சூர்யா - சுதா இணையும் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் தான் பாடல் எழுதியுள்ளதாக விவேக் ட்விட்டரில் அறிவித்துள்ளார். 

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் என இரு படங்களில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து சுதா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →