FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

கேழ்வரகு லட்டு

வாணலியில் கேழ்வரகு மாவை வாசனை வரும் வரை வறுக்கவும்.

Updated On : 15 மார்ச் 2026, 6:34 pm IST
கேழ்வரகு லட்டு
பகிர்:

கே. நாகலட்சுமி

தேவையான பொருள்கள்:

கேழ்வரகு மாவு- 1 கிண்ணம்

Advertisement

Advertisement

நெய்- கால் கிண்ணம்

நாட்டுச் சர்க்கரை- அரை கிண்ணம்

சுக்கு, வெல்லம்- தலா கால் மேசைக்கரண்டி

வறுத்துடைத்த வேர்க்கடலை- 3 மேசைக்கரண்டி

கொப்பரைத் துருவல்- 4 மேசைக்கரண்டி

செய்முறை:

வாணலியில் கேழ்வரகு மாவை வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறவிட்டு மற்ற எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments