தனுஷ் - வெற்றிமாறனின் வடசென்னை: புதிய தகவல்கள் அறிவிப்பு!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் வடசென்னை படம் குறித்த புதிய தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன...
செய்திகள்தனுஷ் - வெற்றிமாறனின் வடசென்னை: புதிய தகவல்கள் அறிவிப்பு!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் வடசென்னை படம் குறித்த புதிய தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன...
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் வடசென்னை படம் குறித்த புதிய தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். வடசென்னை படத்தின் கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார் வெற்றிமாறன். எனினும் முதல் பாகத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்தே இதர பாகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28 அன்று வடசென்னையின் டிரெய்லர் வெளியாகவுள்ளது. மேலும் படம் செப்டம்பர் வெளியீடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.