முகப்பு
செய்திகள்

பிரபுதேவா படம்: சிறுமி தித்யாவின் நடனத்திறமையை வெளிப்படுத்தும் விடியோ வெளியீடு!

இந்தப் பாடலில் சிறுமி தித்யாவின் நடனத்திறமை அற்புதமாக வெளிப்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், தித்யா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் - லக்‌ஷ்மி. இசை - சாம் சிஎஸ். 

ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் ஒன்றின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் சிறுமி தித்யாவின் நடனத்திறமை அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →