அடிக்கடி தேடுறவங்களுக்கும் அடிவாங்கிட்டு ஓடுறவங்களுக்கும் கஸ்தூரியின் கலாய் ட்வீட்!
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:35 PM
ட்விட்டரில் கணக்கை தொடங்கிய நாளிலிருந்தே பல்வேறு கருத்துகளை அதன் மூலம் வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்து வந்தார் நடிகை கஸ்தூரி. போலவே, பல சர்ச்சைகளிலும் சிக்கினார். நினைத்ததைத் துணிவாக பதிவு செய்வதிலிருந்து, அறச் சீற்றத்துடனான அவர் ட்வீட்டுகளுக்கு ரசிகர்கள் உண்டு. விளையாட்டு, சினிமா, அரசியல், சமூகம் என அவர் பலதரப்பு விஷயங்களிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு, அவ்வப்போது அதிகார மையங்களை நையாண்டி செய்து வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டரில் இணைந்து ஓராண்டு முடிந்துவிட்டதை அறிவித்து அவர் போட்ட ஒரு ட்வீட் ரசிக்கும்படி உள்ளது.
அந்த ட்வீட் இதுதான்
Advertisement