முகப்பு
செய்திகள்

குடும்பத்துடன் கொண்டாட்டமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய ரஜினி! (படங்கள்)

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ட்விட்டரில், ரஜினியுடன் ஹோலி கொண்டாடியதன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:23 PM
பகிர்:

இந்தியாவில் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ட்விட்டரில், ரஜினி குடும்பத்துடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியதன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

என் அருமையான காலா சூப்பர் ஸ்டாருடன் ஹோலி கொண்டாடியுள்ளேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். ஹோலி, காலா, என் அம்மாவின் பிறந்தநாள்... மிகச்சிறந்த நாள் என்றும் அவர் தன்னுடைய மற்றொரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.