சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு 2: பூஜையுடன் ஆரம்பம்!
சந்தானம் நடிப்பிலும் தயாரிப்பிலும் வெளியான தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகியுள்ளது...
சந்தானம் நடிப்பிலும் தயாரிப்பிலும் வெளியான தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகியுள்ளது.
இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி, இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டார்கள்.
ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு 15 நாள்கள் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.