மீண்டும் வைரலாகும் நடிகை பிரியா வாரியரின் ஹோலி விடியோ!
புருவ அழகி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் நடிகை பிரியா வாரியரின் புகழ் நாளுக்கு இணையத்தில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹோலி
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:53 PM
புருவ அழகி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் நடிகை பிரியா வாரியரின் புகழ் நாளுக்கு இணையத்தில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹோலி கொண்டாடிய காணொலியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இதுவாஇ ரெண்டு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்ற அந்த விடியோ இதுதான்