அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல். இசை - அம்ரிஷ்.
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல். இசை - அம்ரிஷ்.
இந்தப் படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வந்த நிலையில் தற்போது மார்ச் 29 அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.